மேம்பாடுகள்: 
* பொருட்கள் மற்றும் கடைகளுக்கு குறிப்புகள் சேர்க்கப்பட்டது 
* ஆப்ச் திறக்கும் போது தொடக்கப் பட்டியலைத் தேர்வு செய்வதற்கான விருப்பம் சேர்க்கப்பட்டது 
* அனைத்து இடைகழிகளையும் ஒரே நேரத்தில் விரிவுபடுத்த அல்லது சுருக்க ஒரு விருப்பம் சேர்க்கப்பட்டது 
* புதிய பதிப்புகளை முன்னிலைப்படுத்த புதுப்பிப்பு அறிவிப்பு பேனரை அறிமுகப்படுத்தியது 
* புதுப்பிக்கப்பட்ட பிரஞ்சு மற்றும் ச்வீடிச் மொழிபெயர்ப்பு 
* உக்ரேனிய மொழிபெயர்ப்பு சேர்க்கப்பட்டது
