கடிகாரம் என்பது AOSP அடிப்படையிலான தனியுரிமை உணர்வுள்ள திறந்த மூல கடிகாரமாகும்.
இணைய அனுமதியைப் பயன்படுத்தாது, இதனால் 100% ஆஃப்லைனில் உள்ளது.

பண்புகள்:

அலாரம்களை குறிப்பிட்ட தேதிக்கு அமைக்கவும்;

அலாரத்தை நிராகரிக்க/ஒத்திவைக்க நடவடிக்கையைப் புரட்டி அசைக்கவும்;

பவர் பட்டன் அல்லது வால்யூம் பட்டன்கள் மூலம் அலாரத்தை அணைக்கவும்/ ஒத்திவைக்கவும்;

சில ச்னாப்டிராகன் சாதனங்களுக்கு மட்டும், அவை அணைக்கப்படும்போது அலாரம் தூண்டப்படும்

துரதிர்ச்டவசமாக, "com.qualcomm.qti.poweroffalarm" சிச்டம் ஆப்ச் இருந்தாலும் சில சாதனங்களில் இந்த நற்பொருத்தம் வேலை செய்யாமல் போகலாம்.

அலாரத்தை நீக்க ச்வைப் செய்யவும்;

நகல் அலாரங்கள்;

தனிப்பயனாக்கக்கூடிய அலாரம் தலைப்பு;

தனிப்பயனாக்கக்கூடிய ரிங்டோன்;

ரிங்டோன்களை சீரற்ற முறையில் இயக்கும் திறன்;

ஒளி, இருண்ட அல்லது கணினி தீம்;

அடர்ந்த தீமுக்கான AMOLED பயன்முறை;

தனிப்பயனாக்கக்கூடிய இடைமுகம்;

டிசிட்டல் அல்லது அனலாக் கடிகார நடை;

பயணத்தின்போது வீட்டு நேரத்தைக் காட்டு;

உலகின் பல நகரங்களில் நேரத்தைக் காட்டவும்;

டைமர் மற்றும் ச்டாப்வாட்ச் சேர்க்கப்பட்டுள்ளது;

உங்கள் ச்டாப்வாட்சை உங்கள் தொடர்புகளுடன் பகிர்வதற்கான சாத்தியம்;

தனிப்பயனாக்கக்கூடிய ச்கிரீன்சேவர்;

நவீன விட்செட்டுகள்;

தனிப்பயனாக்கக்கூடிய விட்செட்டுகள்;

விரைவு அமைப்புகளில் டைல்களுக்கான உதவி (Android 7+க்கு);

பயன்பாட்டுத் தரவைக் காப்புப் பிரதி எடுத்து மீட்டமைத்தல் (தனிப்பயன் ரிங்டோன்கள் தவிர);

பொருள் வடிவமைப்பு;

Android 12+ க்கான மாறும் வண்ணங்கள்;