மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிய அரசியல்-பொருளாதார, தத்துவ மாத இதழான "மார்க்சிஸ்ட்"-ல் வெளிவரும் கட்டுரைகளை இலவசமாக படிக்க பயன்படும் செயலி. இதில்

* கட்டுரைகளை படிக்கலாம், கேட்கலாம்.
* மார்க்சிய ஆசான்களின் கருத்துக்களை மேற்கோள்களாக பெறலாம்.
* கம்யூனிசத்தின் அடிப்படை மின்புத்தகங்களை படிக்கலாம்.

குறிப்பு: இச்செயலி "Marxist Reader" எனும் பெயரில் கூகுள் ப்ளே அங்காடியில் கிடைக்கும் செயலியின் தழுவல். அதிலிருந்து பயன்ரகளை பின்தொடரும் (trackers) மற்றும் பயன்பாட்டை கண்காணிக்கும் (analytics) நிரல்களை முற்றிலும் இதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
