* ஆன்ட்ராய்டு 12 மற்றும் 13-ல் கட்டுரையை கேட்கும் போது செயலி செயல்படாமல் போவது சரி செய்யப்பட்டுள்ளது.
* Firebase மற்றும் Play Services நிரல்கள் நீக்கப்பட்டுள்ளது.
* Facebook உங்களை கண்காணிக்காமல் இருக்க Facebook Share நீக்கப்பட்டுள்ளது.
