முழு மாற்ற பதிவு இங்கே: https://gitlab.com/Atharok/BarcodeScanner/-/releases 

1.26.2 

- வருடு திரைக்குத் திரும்பும்போது ஏற்படக்கூடிய செயலிழப்பு சரி செய்யப்பட்டது. 

1.26.1 

- புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் (வெப்லேட்). 
- குறுக்குவழி ஐகான்களில் சிறிய மாற்றங்கள். 
- புதுப்பிக்கப்பட்ட சார்புகள்.
